0
a painting of horses pulling a carriage down a dirt road
Prompt
அதி புத்திசாலிகள்! முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள்- அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலி யான ஒருவன் சொன்னான். ''நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்க ளெல்லாம் பின்னால் வாருங்கள்!'' என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான். குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம்.
INFO
Type
Text-to-videoWj
Date Created
November 28,2024Wj
Dimensions
1280×768pxWj
Recommended Prompt
Prompt 1: a man walking in a field with four horses. the man is wearing a hat and a long coat, and he is seen walking towards the horses. the horses are positioned in a line, and the man is seen talking to them. the scene is peaceful and serene, with the man and the horses seemingly enjoying each other's company. captures the beauty of nature and the bond between humans and animals.
Prompt 2: depicts a serene and picturesque scene of a group of people riding horses down a dirt road in a forest. the riders are dressed in vintage clothing, and the horses are pulling a wagon. the camera captures the riders' movement and the surrounding natural beauty, including the trees and the sky. also shows a man walking down the road, and the camera captures his movement. the overall atmosphere is peaceful and idyllic, with the riders enjoying the ride and the man walking casually.